முத்தநாராயணன் | மூங்கில் நிறத்தான் | நெடுஞ்சாரை |
முழறி | மயில் கன்னி | காடைகழுத்தன் |
கரும்பொன் | கயல் கன்னி | கற்பூர வாசகன் |
விண்ணவராயன் | மொட்டுச் சென்னி | செம்மஞ்சள் வாறி |
சேர்ந்த முத்தான் | புளியிட்ட சாதனன் |
பறக்கும் சிறுகுருவி
|
ஈசம்பரிதியான் | புன்னை நிறத்தான் | செம்மோடன் |
இளந்தலைகிழவன் | வட்டக் கன்னி | கருமோடன் |
இன்பமாதாரி | மாதுளக் கன்னி | இராவணன் |
விந்துமதாரி | குங்குமக் கன்னி | சேரவள நாடான் |
ஆள்கொண்டராயன் | கோமளக் கன்னி |
வைகை வளநாடன்
|
அருந்துவ குபேரன் | மல்லிகை சுந்தரி | சோதிக்குறும்பை |
அறவா பரணன் | பரிமளச் சம்பா | தூய மல்லி |
வாறி கல்லுண்டை | செண்பகப் பாலை |
கிழிமூக்கு வளைத்தான்
|
பாகம் பிரியான் | உள்பகச் சம்பா | திரிகத்தை |
தாகம் தீர்த்தான் | நட்டுக்கினிய சூரியச்சம்பா | மணிகத்தை |
இரும்புலக்கை தவிர்த்தான் | வெள்ளாலை வேந்தன் |
சேவ்வௌநீர் வாசகன்
|
ஈசர்க்கினியான் | வழதடிச் சம்பா | வாழைபூ வாசகன் |
முச்சு முறிச்சான் | எலிவால் சம்பா | தாளை விழுந்தான் |
மகிழம்பூ வாசகன் | இலுப்பைப்பூ வாசகன் | கொடைகினியாசி |
குறியடிச்சான் | மாபூ வாசகன் | சிறுமிளகி |
கோதும்பை | ராச வெள்ளை | பெருமிளகி |
புன்னை | காக்கை சம்பா | கருமிளகி |
குறகொடிவாலன் | காதுவாறி வண்ணன் | செம்மிளகி |
பாக்கு நிறத்தான் | சீரகச் சம்பா | வெள்ளை மிளகி |
பசுங்குலை வாழை | இக்கி சம்பா | பில்லை மிளகி |
ஊனுக்கினியன் | புனுக்குச் சம்பா | சந்தன மிளகி |
உமியில்லாவாசகன் | மாப்பிளை சம்பா | சடை மிளகி |
வில்லக்காய் மேனியன் | பேரில்லா வெள்ளை | மட்டுமி குருவை |
மழி முடக்கி | மணவாரி புன்னை | மணிக்குருவை |
வல்லவாய் காத்தான் | கதம்பை நிறத்தான் | செங்குறுவை |
அற்புத பரணன் | ஆள்ளொட்டி மசபுழுதி | கருங்குறுவை |
அழகியவாளன் | வைகுண்ட பதியான் | பண்முகரி |
அமரபதியான் | கயிலைப் பதியான் |